நியூசிலாந்து பிரதமர் பொறுப்பில் இருந்து விலகுகிறார் ஜெசிந்தா ஆர்டெர்ன் Jan 19, 2023 1709 நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், பதவியில் இருந்து விலக இருப்பதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிப்ரவரி 7-ம் தேதி பிரதமர் பதவியில் தனது இறுதி நாளாக இருக்கும் ...